மாற்றத்திற்கான முகவரி
Appearance
மாற்றத்திற்கான முகவரி
[தொகு]மாற்றத்திற்கான முகவரி என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு சமுதாய மாத இதழாகும். நல்ல சமூக சிந்தனை கொண்ட இதழ் சமுதாய மாற்றத்திற்கு தேவை என உணர்ந்து உண்மையின் முகவரி என்ற மாத இதழை வெளியிட்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 2011லிருந்து இந்த இதழ் வெளிவருகிறது.
பதிப்பித்து வெளியிடுபவர்
[தொகு]ஆலீம் மு.அஹமதுஷா என்பவர் “மாற்றத்திற்கான முகவரி” இதழை சென்னை, சைதாப்பேட்டையிலிருந்து வெளியிடுகிறார்.
ஆசிரியர் குழு
[தொகு]- வாவை. அஸ்ஸாதிக்
- அருண் பல்லவராயர்
- சொக்கம்பட்டி ரஹீம்
- இயக்குநர் ஜமீன்ராஜ்
- இயக்குநர் ஆதவன்